Menu
Your Cart

Classics | கிளாசிக்ஸ்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனித..
₹360
ஒளிவிலகல்
-5 %
பொதுவான தளத்தில், யுவன் சந்திரசேகர் கதைகளுக்கு இரண்டுவித அடையாளங்கள் உள்ளன. ஒரு கதைக்குள் பல கதைகளை சுருட்டி விரிக்கும் பண்பு. அதனால் படித்துக்கொண்டே போகும்போது கடிகாரத்தின் சுருண்டு இறுகிய வில் மெதுவாக நெகிழ்ந்து கொடுப்பதுபோல, கதை மெல்ல நெகிழ்ந்து விரிந்துகொண்டே போகும். மேலும் ஒருவித மாயத்தன்மை அல்..
₹323 ₹340
ஓரான் பாமுக் நாவல்கள் (Combo)
-5 %
பனி:ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேக..
₹1,264 ₹1,330
க.நா.சு கட்டுரைகள் (தொகுதி 3)
-5 %
Publisher: காவ்யா
க.நா.சு. ஒரு தேர்ந்த விமர்சகர். இதில் மனிதகுல சிந்தனை வளம் இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் உலக இலக்கியம் இந்திய இலக்கியம் இலக்கியச் சிந்தனைகள் ஆகியவை கணையாழி, முன்றில், கசடதபற, எழுத்து, ஞானரதம், போன்ற இதழ்களில் இருந்தும் நூல்களில் இருந்தும் தொகுக்கப்பட்டுள்ளன....
₹884 ₹930
கங்கா தேவியின் மதுரா விஜயம்
-5 %
தமிழகத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கங்களாகக் கருதப்படுவது ம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட மதுரை சுல்தானிய ஆட்சி. தமிழர்களைப் பெரும் துன்பத்தில் தள்ளிய அந்த ஆட்சியிலிருந்து தமிழகம் எப்படி விடுபட்டது என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. விஜயநகரப் பேரரசின் இளவலான குமார கம்பண..
₹152 ₹160
கங்கை எங்கே போகிறாள்?
-5 %
கங்கை எங்கே போகிறாள்?'மனிதர்கள் பேசுவதே அவசியமற்றுத்தான்; இதில் அநாவசியப் பேச்சு வேறு..
₹190 ₹200
கசாக்கின் இதிகாசம்
-5 %
கசாக்கின் இதிகாசம்(நாவல்) - ஓ.வி.விஜயன்(தமிழில் - யூமா வாசுகி) : நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள்.  மலையாலள் நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கி..
₹276 ₹290
கசார்களின் அகராதி ( ஆண் பிரதி )
New -5 %
சர்வதேச அளவில் மிகச்சிறந்த விற்பனையைக் கொண்ட புத்தகம், கசார்களின் அகராதி நியூயார்க் டைம்ஸ்சில் 1988ஆம் வருடத்தின் சிறந்த புத்தகங்களுள் ஒன்றெனக் குறிப்பிடப்பட்டது. ஆண் மற்றும் பெண் என இரண்டு பிரதிகளை உடையது, அவை ஒன்றையொன்று ஒத்தவை என்றாலும் பத்தொன்பது முக்கியமான வரிகளில் வேறுபட்டவை. அகராதி என்பது கசா..
₹570 ₹600
கசார்களின் அகராதி ( பெண் பிரதி )
New -5 %
இது முழுமையான ஓர் உலகம் குறித்த மற்றும் தொலைந்துவிட்ட சிறந்த மனிதர்களைப் பற்றிய புதினம். இதுவோர் அறிவின் புத்தகம். நிகழ்காலத்தைப் பற்றியது மற்றும் சிலநேரங்களில் எதிர்காலத்தைப் பற்றியதும், அதனால்தான் ஆயிரத்தி நூறு வருடங்களுக்கு முன்பிருந்து தொடங்குகிறது. இது மிகச்சிறந்த (மற்றும் கட்டுக்கடங்காத) மூன்ற..
₹475 ₹500
Showing 133 to 144 of 529 (45 Pages)